Friday, June 13, 2008

படித்ததில் பிடித்தது

யாசகம் கேட்டதில்லை
எதையும் .
துயரறிந்து கிடைத்தவைகளை
மறுத்ததில்லை ,
கிடைத்தவைகளும்
அனர்த்தங்களை  நோக்கியே
அழைத்துச் செல்ல
கேட்காதிருப்பதே
உன்னதமாய் படுகிறது.

                                          - ஜீவிதன்