ஏதோ ஒரு வேளையில்
கனவுகள் மெய் பட்டுவிடக்கூடுமென
அகதிகளாய்
நலம், சுகங்கள் மறுக்கப்பட்டு
தலையணை நனைத்த
இரவுகளுக்காக
பார்வைகளால் அள்ளி வீசப்பட்ட
அவமானங்களால்
தண்ணீரில் கண்ணீர் விடுதலும்
தடை செய்யப்பட்டு
காற்று கண்ணீர் துடைக்கும்
வேகத்தில் அழுகை
பழகிக்கொளல்
கனவுகள் மெய் பட்டுவிடக்கூடுமென
அகதிகளாய்
நலம், சுகங்கள் மறுக்கப்பட்டு
தலையணை நனைத்த
இரவுகளுக்காக
பார்வைகளால் அள்ளி வீசப்பட்ட
அவமானங்களால்
தண்ணீரில் கண்ணீர் விடுதலும்
தடை செய்யப்பட்டு
காற்று கண்ணீர் துடைக்கும்
வேகத்தில் அழுகை
பழகிக்கொளல்

No comments:
Post a Comment