Monday, September 1, 2014

காதல்
ஒரு முறை தான்
வருமா
காலம்
பொருள்
வாய்ப்பு
இவை தான் தீர்மானிக்கிறது
அடுத்தமுறை உன்
நியாய தராசால்
நிருக்குமுன்
ஐயம் கொள் .

No comments: