Sunday, September 21, 2014

கருப்பொருள் மனம்
புகுந்து
தாய்மையின் அவஸ்தை
கூட
தமிழ் தாய்
கருணை கொண்டு
சீர் தழைக்க
வருமாம் கவிதை

கவிதையென்ன
வணிகனிடம்பா
கேட்டு வாங்க
சில்லறை வணிகமா

No comments: